வாழைத்தண்டு பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாழை தண்டை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதுடன், சிறுநீரக எரிச்சலையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துவதில் இந்த வாழைத்தண்டு அதிக அளவில் உதவுகிறது. இந்த வாழைத்தண்டை வைத்து எப்படி அருமையான பொரியல் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வாழைத்தண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு மல்லித் தூள் சின்ன வெங்காயம் […]