பழுத்த வாழைப்பழத்தை வைத்து தலை முடியை சிக்கு இல்லாமல் ஷைனிங்காக மாற்ற முடியும். பெண்களுக்கு பொதுவாக தலைமுடி மேல் அதிக கவனம் உண்டு. முடியை நன்கு பராமரித்து கொள்வார்கள். முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தேடித்தேடி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவார்கள். ஆனாலும் பார்லருக்கு சென்று பெண்கள் முடியை ஸ்ட்ரெயிட்டனிங் அல்லது கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொண்டதுபோல் அழகாக இருப்பதில்லை. அதனாலேயே பலரும் தலைமுடியை ஷைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று வருகின்றனர். ஆனால் […]