Tag: banana fruit

வாழை பழத்தின் நன்மைகள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் நன்மைகள் தெரிவதில்லை. இந்த பழத்தில் பல வகைகள் உள்ளது, பல நிறங்கள் உள்ளது. ஆனால், வாழைப்பழம் என்றால் மஞ்சள் நிற பழம் தான் கண்ணனுக்கு முன் வருகிறது. வாழைப்பழத்தின் நன்மைகள் ஜீரணமாகாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சீராக்குகிறது. இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் […]

Banana 2 Min Read
Default Image

2 வாழை பழத்தின் விலை இவ்வளவா? விசாரணை நடத்த உத்தரவு!

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் .இவர் கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்.இந்தி பட படப்பிப்புக்காக சண்டிகர் சென்று உள்ளார். அங்கு மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார்.அந்த ஹோட்டலில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த விடியோவில் ,நான் சண்டிகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளேன்.இங்கு இரண்டு வாழை பழத்தை  கேட்டேன்.அந்த பழத்திற்கான பில் வந்தது. You have to see this […]

banana fruit 2 Min Read
Default Image