Tag: banana flower

வாழைப்பூ அடை எப்படி செய்வது தெரியுமா…? வாருங்கள் அறியலாம்!

வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் வாழைப்பூ கருவேப்பிலை காய்ந்த […]

banana flower 4 Min Read
Default Image

இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழைப்பூ!

வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் வாழைப்பூ ரத்தம் சம்பந்தமானா நோய்கள் குணப்படுத்தக் கூடியது. இன்று நாம் நாகரிகம் வளர்ந்துள்ளது என்னும் பெயரில்,  உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தவிர்த்து, நாவுக்கு ருசியான மேலைநாட்டு உணவுகளைத் தான் தேடிச் செல்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கான காரணம் இயற்கையான உணவுகளை சமைத்து சாப்பிட்டது தான். வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் […]

banana flower 6 Min Read
Default Image

உங்களுக்கு செரிமான கோளாறா.? அப்போ வாழைப்பூ சாப்பிட்டால் வராது.!

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும் மூலமாகும், இது பாஸ்பரஸின் ஏராளமான மூலமாகும். ஆனால் அதன் பூவைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், வாழை பூவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கிறது மற்றும் அதன் காய்கறிகளும் இந்தியாவின் சில பகுதிகளில் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. வாழை மலர் அடர் சிவப்பு-பழுப்பு நிறமானது மற்றும் வாழைப்பழம் இந்த மலரிலிருந்தே தொடங்குகிறது. இந்த பூவில் நார்ச்சத்து […]

banana flower 8 Min Read
Default Image

சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி?

சுவையான வாழைப்பூ பொரியல் செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் வாழைக்காயை கூட்டு செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடிருப்போம்.  ஆனால்,பெரும்பாலானோர் வாழைப்பூவை பயன்படுத்தி எந்த உணவும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். தற்போது இந்த பதிவில், சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் பயாத்தம் பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி  காய்ந்த மிளகாய் – 2 கடுகு – கால் தேக்கரண்டி […]

banana flower 4 Min Read
Default Image