சென்னை : வாழைப்பழம் ஒரு தனித்துவமான பழமாகும், அனைவராலும் எளிதாக வாங்க முடியும் அளவிற்கு விலையும் குறைவு. ஆனால், அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன தீர்வு என்று பார்க்கையில், வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் இங்கு நிறைய பேருக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கலவை காரணமாக குழந்தைகளில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் சரி செய்ய […]
Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]
பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நம்ம ஊரில் மிகச்சிறந்த பழம் வாழைப்பழம். அதிலும் இலை முதல் தோல் வரை பயன்கள் உள்ளது .வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது அதன் பலன்களும் நிறையவே உள்ளது அதைப்பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்….. பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் […]
நம் குழந்தைகளுக்கு தினமும் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதுண்டு. அவ்வாறு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, நாம் வீட்டிலேயே செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இது சுகாதாரமான முறையில் செய்வதோடு, குழந்தைகளுக்கு திருப்தியாகவும் செய்து கொடுக்கலாம். தற்போது இந்த பதிவில் வாழைப்பழம் மற்றும் முட்டையை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைப்பழம் – 2 முட்டை – 3 ஏலக்காய் தூள் Banana Snacks செய்முறை : முதலில் தேவையான பொருட்களை […]
நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது […]
உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வருசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் […]
வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மைதா மாவு சர்க்கரை பவுடர் வெண்ணெய் வாழைப்பழம் வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ் உலர்திராட்சை பேக்கிங் பவுடர் ஆப்ப சோடா முட்டை செய்முறை முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். […]
தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், அதைபோல் இரவில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் இரவில் மற்றும் தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: இரவில் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை […]
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது […]
வாழைக்காயில் உள்ள நன்மைகள். நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம் உடல் எடை மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் […]
வாழைப்பழத்தை குழைந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் , இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது, மேலும் இத சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: வாழைப்பழத்தில் சுவையான மற்றும் மென்மையான செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் […]
குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம். வெஜிடபில் ஆயில் குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில […]
காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று பழங்கள். காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: காலையில் எழுந்தவுடன் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை […]
முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் நன்மைகள் தெரிவதில்லை. இந்த பழத்தில் பல வகைகள் உள்ளது, பல நிறங்கள் உள்ளது. ஆனால், வாழைப்பழம் என்றால் மஞ்சள் நிற பழம் தான் கண்ணனுக்கு முன் வருகிறது. வாழைப்பழத்தின் நன்மைகள் ஜீரணமாகாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சீராக்குகிறது. இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் […]
நெல்லையில் ஏழை மக்களின் பசியாற்ற, கடையில் வாழைத்தார்களை கட்டி தொங்கவிட்ட இளைஞர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெருவோரங்களில் ஆதரவின்றி திரிவோர் அதிகமானோர் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில், கொங்கந்தான்பாறை கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பசியாற வாழைப்பழ தார்களை ஒரு கடை முன்பு கட்டி வைத்திருக்கின்றனர். ஏழை மக்கள், முதியவர்கள் தினமும் கடைக்கு வந்து பசியாறி […]
செவ்வாழையின் மருத்துவ குணங்கள். வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம். இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவர் தகுதிச்சுற்றில் விளையாடி ஓய்வில் அமர்ந்திருந்த போது ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார். இதனை கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார். வீரரின் செயலுக்கு எதிர்ப்பும், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த […]
வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் […]
நம் வீட்டிலோ, கோவிலிலோ பூஜை செய்தால் கடவுளுக்கு கட்டாயம் தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம். அதில் ஓர் காரணம் அவ்விரண்டையும் போல மறு பிறவு வேண்டாம் என கடவுளிடம் வேண்டுவது போல ஆகும். நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான், அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற […]
கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் […]