அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம், பல ‘சீன’ மொபைல் பயன்பாடுகளை தடை செய்வதற்கான ‘அசாதாரண நடவடிக்கை’ இந்தியா எடுத்துள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பரவலாகப் பயன்படுத்தப்படும் இணையதளமான டிக்டாக், வெச்சாட் மற்றும் ஹெலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் பயன்பாடுகளை இந்தியா சமீபத்தில் தடை செய்தது இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அமெரிக்கர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக […]
டிக் டாக்குக்கு பதிலாக போலி முகவரியாக உருவாகியுள்ள டிக் டாக் ப்ரோ செயலியை எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா சைபர் செல். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களுக்கு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா. இதில் மக்களால் அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டது டிக் டாக் செயலி தான். இதனை இழந்து வருத்தத்தில் தவித்த டிக் டாக் பயனாளர்களை வைத்து மோசடி கும்பல் ஒன்று தனக்கு சாதகமான திட்டத்தை தீட்டியுள்ளதாம். அதாவது […]
மத்திய மந்திரி ராம்தாஸ் அதாவாலே பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் . இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைப்பகுதியில் திங்கட்கிழமை இரவு இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு கர்னல் உட்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் .இதனால் சீனாவுக்கு எதிராக குரல் எழுந்துள்ளது .பலர் சீன பொருட்கள் ,உணவுகளை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளம் முதல் வீதி வரை பல போராட்டங்களை […]