கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்காசி, செங்கோட்டை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரங்களில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என எல்லா அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு […]