உலகம் முழுவதும் பொது மொழியாக கருதப்படும் அளவிற்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக உள்ளது ஆங்கில மொழி. ஆனால் ஈரான் நாட்டில் ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில பாடம் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உயர்கல்வி துறை கவுன்சில் தலைவர் மெஹ்தி நவித் ஆதம் கூறுகையில், ‘அரசு மற்றும் அரசு சாரா துவக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது மேற்கிந்திய மொழி கலாசார ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும். இது சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைக்கு எதிரானதுஎன்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.’ என்று ஈரான் அரசு […]