5-வது திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் வழக்கமாக இருந்தது. அதையும் மீறி இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் கூட செய்து கொள்கின்றனர். ஆனால், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தற்போது 5-வது திருமணம் செய்துள்ளார். நடிகை பமீலா ஆண்டர்சன் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் கடந்த 35 வருடமாக டேட்டிங் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் கலிபோர்னியாவில் மாலிவு நகரில் அவரை […]