இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு […]