பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பறக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் ஹர்னாயில் உள்ள கோஸ்ட் பகுதியில் பறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 2 மேஜர்கள் மற்றும் 3 ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் குரூப் (SPG)கமாண்டோஸ் உட்பட 6 முக்கிய ராணுவ அதிகாரிகள் இருந்ததாக தகவல் வெளியாகிள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் வீர மரணம் […]