அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்த திரைபடம் இயக்கவுள்ளதாக தகவல் வந்தது. இந்த திரைப்படம் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பில் இருக்கும்.மேலும் இந்த திரைப்படம் கவிதைகளை மையமாக கொண்ட திரைப்படம் என வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை இன்ஃபோடெய்மென்ட் நிறுவனம் தாயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திரா சாரோடு இருக்கும் பொது நான் 20 வரி கவிதையில் ஒரு […]
10 வருடங்களுக்கு முன் “சொர்க்கம்” என்ற சீரியலில் நடித்தவர். தற்போது விரைவில் வரவிருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில்மீண்டும் நடிக்கவுள்ளார். நடிகை மவுனிகா இவர் 1985-ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் அமராவதி, மே மாதம், சுபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பிறகு சொந்தம், சொர்க்கம் பாலு மகேந்திரா கதை நேரம், ஆனந்தம் விளையாடும் வீடு, கலாட்டா குடும்பம் […]