கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் இல்லை என ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் 2 டோஸ்களும் போட்டு விட்டதாகவும், 62 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் குறித்தும் […]
இந்தியா முழுவதும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வலியுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனால்,கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர […]
இளைஞர்கள் அலட்சியமாக வெளியில் சுற்றுவதால், கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது அவர்களை தான் அதிகம் தாக்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பால்ராம் பார்கவா அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக […]