ஆந்திர மாநிலம் திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு. கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திருப்பதி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி துர்கா பிரசாத் ராவ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்நிலையில், எம்பி துர்கா பிரசாத் ராவ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவில் இருந்து மீண்ட […]