இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது வலது கையில் காயமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பையில் பரபரப்பான சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதிப்போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் மோத இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உலகக்கோப்பை தொடர் […]