பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும். விமர்சக ரீதியில் அனைவரும் கொண்டாடும்படியான ரஜினி படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அதனால், தான் அவரது பிறந்தநாளுக்கு […]