பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து புதன்கிழமை(செப் 28) கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 28 தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஹைலேண்ட் அக்ரோ ஃபுட் பிரைவேட் லிமிடெட் இறால் தொழிற்சாலையினுள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 28 […]
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் யாஸ் புயல் கரையை கடந்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,தற்போது பாலசோர் பகுதியில், புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளது. இருப்பினும்,கரையைக் கடந்த யாஸ் புயல் தற்போது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து,வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு படிப்படியாக பலவீனமடையும் என்றும் […]
பாலசோர்: தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 196 கி.மீ தொலைவில் உள்ள ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் நேற்று ஒரு ஆமை, மஞ்சள் நிறத்தில் காணப்பட்டனர். வனவிலங்கு அதிகாரி ஒருவர் இது ஒரு அரிய இடமாகும் என்றார். அந்த மஞ்சள் ஆமை பாலசூர் மாவட்டம் சுஜான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று மீட்டனர். அவர்கள் வனத்துறை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து ஆமை அவர்களிடம் ஒப்படைத்தனர். அநேகமாக இது ஒரு அல்பினோவாக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு […]