வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக அரசு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மழை வெள்ளத்தினால், தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக. சென்னை போன்ற நகரங்களில் திமுக […]
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் […]
ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் பேட்டி. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம். காவல்துறை, அரசு தரப்பிலிருந்து சமூக நல்லிணக்க பேரணிக்கு […]
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். பள்ளி மாணவர்களுக்கு அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அரசுப் […]
சுங்க கட்டணத்தை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே. […]
சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களின் சொத்தே ஆகும். அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடதுசாரி தலைவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், அத்தியாவசியப் பொருட்கள் […]
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த 2018-ம் ஆண்டு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் […]
கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான். கொரோனா ஊரடங்கிற்கு பின், மக்களிடம் அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட மின்கட்டண வசூலை கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருக்கிறது என்றும், கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் என்றும் அவர் […]
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் சொல்லி இருக்கிறோம் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு […]
தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , சட்டசபையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தது புள்ளி விவர கணக்கை படிப்பது போன்று இருந்தது.மக்களுக்கான எதிர்கால திட்டம் இல்லை . தமிழக்த்திற்கு 4 லட்சம் கோடி கடன் நிதி […]
சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரிடம் தொடர் […]
சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரிடம் தொடர் […]
சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ண_னிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். […]
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு […]