Tag: balakrishna

ஜெய் பாலையா.! தளபதியின் வாரிசுடன் மோத தயாராகி தேதி குறித்த பாலகிருஷ்ணா.!

தெலுங்கு சினிமாவில் நடிகர் பால கிருஷ்ணாவுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “வீரசிம்மரெட்டி” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி ,துனியா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல […]

#Varisu 4 Min Read
Default Image

பிரபல நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன்.?

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக  விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்.  தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பாற்றலை பிரமாதமாக வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா திரைப்படம் அங்கே பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுள்ளாராம். தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியாகி இரண்டாவது […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

பிரபல நடிகரின் தெலுங்கு படத்தில் இருந்து விலகிய சாயிஷா!

பிரபல தெலுங்கு திரையுலக சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்களின் படத்திலிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் சாயிசா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சீனு அவர்கள் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்கள் நடித்து வரக்கூடிய புதிய திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகிக்கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் சாயிசா என இரண்டு வாரங்களுக்கு முன்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாயிசா இவ்வளவு பிரபலம் ஆன நடிகருடன் நடிக்கிறாரா […]

balakrishna 3 Min Read
Default Image

60 வயது நடிகருடன் ஜோடி சேரும் சாயிஷா .!

தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் வனமகன் என்னும் படத்தின் அறிமுகமானவர் சாயிஷா . அதனையடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . தற்போது அவருடன் டெடி படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக […]

balakrishna 2 Min Read
Default Image

பட வாய்ப்புகள் குறைந்ததால் 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா.!

பட வாய்ப்புகள் குறைந்ததால் 60 வயதான பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை நடித்தவர் கேத்ரின் தெரசா. தமிழில் கலக்கலப்பு, கதகளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் கே. […]

balakrishna 2 Min Read
Default Image

60 வயதான பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா அமலாபால்.!

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா அவர்களுக்கு ஜோடியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். தற்போது இவர் கே. ஆர். வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’, தமிழில் ‘கேடவர்’, தெலுங்கில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் 60வயதான பிரபல […]

Amala Paul 3 Min Read
Default Image

பிரபல குழந்தை நட்சத்திரத்தின் உயிரை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை காலம் துவங்கியுள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், டெங்கு காய்ச்சலால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா. இவர் கடந்த ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் […]

#TamilCinema 3 Min Read
Default Image

‘கமர்சியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம்! தாய்லாந்தில் தொடக்கம்!

தமிழில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, நட்புக்காக, சமுத்திரம், பஞ்ச தந்திரம், தெனாலி, ஆதவன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து லிங்கா படமும்,  சுதீப்பை நாயகனாக வைத்து முடிஞ்சா இவன புடி ( கன்னடத்திலும் தயாரானது) ஆகிய படங்கள் சரியாக போகாததால் தமிழில் படத்தை இயக்க வில்லை. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய் சிம்ஹா படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. மீண்டும் பாலகிருஷ்ணாவை வைத்து புதிய படத்தை […]

#Vedhika 2 Min Read
Default Image

தெலுங்கில் தயாராக உள்ளதாம் நேர்கொண்ட பார்வை! இவரா நடிக்க உள்ளார்?!

நேற்று முன்தினம் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் பிங்க் பட ரிமேக் தான் என்றாலும், படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சண்டை காட்சிகள், பிளாஷ்பேக், சேசிங் என கொஞ்சம் மாற்றியிருந்தனர். இதனை பார்த்த தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு,  நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கிற்கு ஏற்றார் போல, இன்னும் கொஞ்சம் கமர்சியல் விஷயங்களை சேர்த்து படம் எடுக்க உள்ளாராம். இப்படத்தில் தெலுங்கு […]

#Ajith 2 Min Read
Default Image

பிரச்சாரத்தில் பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர் வைரலாகும் வீடியோ

“உன்னை கொலை செய்துவிடுவேன் , எனக்கு குண்டு வீசவும் தெரியும் , கத்தி வீசவும் தெரியும்” என கூறி மிரட்டியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா.இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபுர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தில் […]

#Politics 3 Min Read
Default Image

பாலகிருஷ்ணா நடிப்பில் NTR வாழ்கை வரலாறு முதல் பார்வை!

தமிழகத்தில் எம்.ஜி.ஆரை போல சினிமாவில் ஜொலித்து அந்த புகழை அரசியலில் புகுத்தி முதலமைச்சராக வெற்றி வாகை சூடியதை போல ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் நடிகர் என்.டி.ராமாராவ் (NTR). இவரின் வாழ்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது. இதில் NTR வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU  

balakrishna 1 Min Read
Default Image