Tag: BALAKIRISHNAN

“3003 தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது”கடைமடைக்கு தண்ணீர் வந்தாக வேண்டும் ..!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி….!!!

தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார் அதில் தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட உள்ளதை, அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் காவிரி கடைமடையான கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும்தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படுவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று […]

#CPM 2 Min Read
Default Image