இன்று இந்திய போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு தினம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரி என்ற இடத்தில், 1856-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் கங்காதர் ராமசந்திர திலக். இவரது தாயார் பார்வதிபாய். பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் […]