பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் போட்டியாளர்களின் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, தற்பொழுது சிம்பு தொகுத்து வழங்குகிறார். கடந்த 10 வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பைனல்ஸ்காக தயாராகி வருகின்ற நிலையில், தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் […]