Tag: Balaji Murugadoss

கூட இருந்தே என்ன ஏமாத்திட்டு போயிட்டாங்க! கதறி அழுத பாலாஜி முருகதாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் இவர் தற்போது வா வரலாம் வா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை எஸ்.பி.ஆர் மற்றும் எல்.ஜி.ஆர் ஆகியோர் சேர்ந்து இயக்கியுள்ளார்கள். படத்தில் பாலாஜி முருகதாஸுடன் மஹானா சஞ்சீவி, ரெடினா கிங்ஸ்லி, காயத்ரி ரம்யா, மைம் கோபி, சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, அஷ்மிதா சிங் உள்ளிட்ட பல […]

Balaji Murugadoss 6 Min Read
Balaji Murugadoss

நான் இப்போ காலேஜ் முடிச்ச பீலிங்ல இருக்கேன்.! திருமணம் குறித்து யோசிக்கவேயில்லை.! – பிக்பாஸ் பாலா.!

திருமணம் குறித்த கேள்விக்கு பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பதிலளித்துள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் 4- வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இதனை, தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக பாலாஜி முருகதாஸ் காத்துள்ளார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்கள் […]

Balaji Murugadoss 3 Min Read
Default Image

பிக்பாஸில் ரசிகர்களை கவர்ந்த பாலாஜி-ஷிவானி ஜோடி புறாக்கள்,அடுத்து சீரியலில் ஹீரோ-ஹீரோயினாக .!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் பாலாஜி மற்றும் ஷிவானி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . அதிலும் பாலாஜி -ஷிவானி ஜோடி செய்யும் அலப்பறைகள் பலரையும் கவர்ந்தது .வரும் […]

Balaji Murugadoss 3 Min Read
Default Image