விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் ரித்திகாசிங் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தேசிய விருதை வென்ற பிரியா கிருஷ்ணாசாமி இயக்குகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூஜா அவர்கள் நடிப்பில் வெளியான ‘விடியும் […]