ஸ்காட்லாந்து அணியான ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்புக்காக தனது முதல் கோலை இந்திய கால்பந்து வீராங்கனை பாலா தேவி அடித்தார். ஐரோப்பிய லீக்கில் கோல் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமையை மூத்த கால்பந்து வீரர் பாலா தேவி பெற்றுள்ளார். நேற்று ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய பாலா தேவி மதர்வெல் மகளிர் எஃப்சிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார். இந்த போட்டியில் ரேஞ்சர்ஸ் மதர்வெல்லின் அணியை 9-0 என்ற கோல் கணக்கில் […]