சென்னை : தமிழக வானிலை நிலவரம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் பெய்யும் கனமழை அளவு குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்தார். அதில், தற்போதைய மழை அளவு மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் கூறினார். அதில், தமிழக நாளை தெற்கு அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? என்பதற்கான விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும். […]
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான தகவலை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு […]