சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் […]
சென்னை : வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு வலுவான புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரம் காரணமாக புயலாக மாறக்கூடும் என கூறி இருந்தனர். இதற்கு மேலும் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பொலிவானது ஏற்பட்டது. இந்த நிலையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது வலுப்பெறும் எப்போது கரையைக் கடக்கும் என இந்திய வானிலை […]
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மழை எச்சரிக்கை என்பது குறித்து வானிலை தொடர்பான தகவலைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது . குறிப்பாகச் சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. ஆனால், இன்று மழைபெய்யவில்லை. இந்த சூழலில், வானிலை அறிவிப்புகள் மேலும் […]
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக […]
சென்னை: தமிழநாட்டில் பருவமழை என்பது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாக பல முன்னேற்பாடுகள் எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பாதிப்படையும் இடங்களில் இந்த முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமாயின் அதற்கு தொடர்பு கொள்வதற்கு புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் […]
நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 43% குறைவாக பெய்துள்ளது என இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. […]
கடந்த 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் கடந்தால் 13வது புயலாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது நகர்ந்து வரும் மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் கடற்கரையில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இதுகுறித்து வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் […]
மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என பாலசந்திரன் பேட்டி. புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும். இன்று […]
இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத கடந்த மார்ச் 30 முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனிடையே,TNPSC தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”மார்ச் 30 முதல் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் […]
இன்று முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தலைவர் அறிவிப்பு. இன்று முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். TNPSC அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை […]
நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தலைவர் அறிவிப்பு. ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். TNPSC அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைவர் பாலசந்திரன், 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறும். 7,382 […]
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அதன்படி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 760 கிமீ தொலைவில் […]
அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் . வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கொண்டுள்ள நிவர் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால், கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுசேரியை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில், தீவிர புயலாக […]
அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% […]