Tag: Bala Singh

BREAKING: திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்..!

தமிழ் சினிமாவில் நாசர் எழுதி இயக்கிய அவதாரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.இந்தியன் , ராசி ,மகாமுனி , புதுப்பேட்டை மற்றும் சாமி ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் , வில்லன் வேடத்திலும் நடித்து தமிழில் பிரபலமானவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக […]

Bala Singh 2 Min Read
Default Image