Tag: bakrid

நாளை பக்ரீத்;தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு…முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுரை!

உலகம் முழுவதும் நாளை(ஜூலை 10) தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் […]

- 4 Min Read
Default Image

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து..!

பக்ரீத் பண்டிகை தினத்தையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் தினத்தையொட்டி ட்விட்டர் பக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் ஈத் முபாரக். பக்ரீத் பண்டிகை என்பது அன்பு மற்றும் தியாகத்துடன் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து செயல்படுவதற்கான விழா என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ஈத்-முபாரக். ஈத்-உல்-ஆதா தினத்திற்கு […]

bakrid 2 Min Read
Default Image

பக்ரீத்: டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை.!

இன்று காலையில் டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அப்போது, மசூதிக்கு உள்ளே செய்வதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், சமூக இடைவெளி உடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் போது  ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டி தழுவாமல் சமூக இடைவெளிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.

bakrid 2 Min Read
Default Image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்!

17வது ஆண்டாக சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது. டிசம்பர் 12 தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா வரும் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 17ஆம் ஆண்டு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலக சினிமாக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அந்தவகையில் தமிழில் இருந்து இந்த வருடம் 12 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் முக்கியமாக, அசுரன், […]

#Asuran 3 Min Read
Default Image

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் !பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இன்று  நாடு முழுவதும்  பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம். ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள […]

bakrid 3 Min Read
Default Image