குற்றவாளிகள் அறையில் தன்னை அடைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்பற்றி இயக்குனர் கே.பாக்யராஜ் கூறினார். நேதாஜி பிரபு தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஔடதம்’. சமீரா ஹீரோயின். ரமணி இயக்குகிறார். தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பட குழு சார்பில் 10 அடி உயர பேனா வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு பாக்யராஜ் பேசியதாவது: ஔடதம் என்றால் மருந்து. மருந்தில் எவ்வளவு கலப்படம் செய்கிறார்கள். எந்ெதந்த மருந்தால் உடலுக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி இப்படம் பேசுகிறது. தமிழில் […]