நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி இவர் தனது மனைவி நித்யாவுடன் குடும்ப பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் இவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக அமைந்தது பிக்பாஸ் இதில் பாலாஜி அவருடைய மனைவியான நித்யாவும் ஒன்றாக கலந்துகொண்டார்கள். ஆனால் அங்கும் இருவரும் இடைவெளியை நிலவியது.இதனிடையே நித்யா வந்த சிலவாரங்களிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார்.ஆனால் பாலாஜி நிகழ்ச்சியின் கடைசிக்கு முன்னேறினார்.ஆனால் வெற்று பெறாமல் வெளியேறினார்.ஆனால் தன் குடும்ப வாழ்வில் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்.நிகழ்ச்சிக்கு பின் தற்போது இருவரும் ஒன்றாக […]