நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. […]
இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக […]
இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவுடன் இளைஞர்கள் கண் முன் முதலில் நிழலாடுவது பல்சர் வண்டி தான்.மிரட்டும் முகப்புடன், யானை போன்ற கம்பீரத்துடன் சாலைகளில் இறக்கை கட்டி பறக்கும் பல்சரை கண்டவுடன், நாம் வைத்திருக்கும் பழைய பைக்கை உடனே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.பீரத்துடன் சாலைகளில் அனாயசமாக பறக்கும் பல்சரை வாங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு. இந்தியாவில் 150சிசி ரக பைக்குகளுக்கு மரியாதையையும், மார்க்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்த பைக் என்றால் […]