பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சார்பில் 2019_ஆம் டாமினர் மோட்டார்சைக்கிளை என்ற வகையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்யது வாங்க வேண்டுமென்றால் ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும். சிலமாதங்களுக்கு முன்பு இந்த டாமினர் 2019 மாடல் மோட்டார் சைக்கிளை சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.2019_ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் முக்கியமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.இது சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.