இந்தியா சந்தையில் நல்ல மதிப்பை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ரக ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன், என்ட்ரி லெவல் செட்டாக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட்ரின் விலை ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை […]