பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) என்ற சிஎன்ஜி பைக்கை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என கூறி உள்ளனர். பெட்ரோலுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன […]
CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 வருடம் சம்பளம் வழங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் […]
கடந்த மாதம் பஜாஜ் இருசக்கர வாகன ஏற்றுமதியானது 32,009ஆக உள்ளது. பஜாஜ் ஆட்டோ பிரிவு ஏற்றுமதியானது இந்த வருடம் 5,869ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்இந்த எண்ணிக்கை 5 இல் ஒரு பகுதியே ஆகும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு பொதுமக்களை பெருமளவு பாதித்தது. மேலும் பல்வேறு தொழில்நிறுவனங்களும் பெருமளவு பாதிப்பை சந்தித்தன. அதில், ஆட்டோமொபைல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. கடந்த மாதம் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையில் பெரும் இழப்பை […]
2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம்: 2018-19 மத்தியவரவுசெலவுத்திட்டத்தின் மூலதனச் செலவினங்களில் அறிவிப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் , வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையின் போக்கு தீர்மானிக்கும். சந்தை பார்வையாளர்களின் கருத்துப்படி, ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் வர்த்தக வாரத்திற்கான பிற கருப்பொருள்கள், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்தி தரவு புள்ளிகளை தேர்ந்தெடுத்து வருகின்றன. 2019 ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவை வரி) நடைமுறை மற்றும் […]