பஜாஜ் ஃப்ரீடம் 125 : பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிசக்திகளுக்கு மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் , வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போல அரசும் மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரிசலுகையையும் அறிவித்து வருகிறது. இதனை புரிந்து கொண்டு மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களில் தங்கள் கவனத்தை திருப்ப, பஜாஜ் நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக சிஎன்ஜி […]
பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) என்ற சிஎன்ஜி பைக்கை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என கூறி உள்ளனர். பெட்ரோலுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன […]
Bajaj – இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 […]
பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை […]
கடந்த மாதம் பஜாஜ் இருசக்கர வாகன ஏற்றுமதியானது 32,009ஆக உள்ளது. பஜாஜ் ஆட்டோ பிரிவு ஏற்றுமதியானது இந்த வருடம் 5,869ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்இந்த எண்ணிக்கை 5 இல் ஒரு பகுதியே ஆகும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு பொதுமக்களை பெருமளவு பாதித்தது. மேலும் பல்வேறு தொழில்நிறுவனங்களும் பெருமளவு பாதிப்பை சந்தித்தன. அதில், ஆட்டோமொபைல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. கடந்த மாதம் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையில் பெரும் இழப்பை […]
பட்ஜெட் மாடல் பைக்குக்குகளில் நல்ல மைலேஜ் தரும் மாடலாக வாகன ஓட்டிகளின் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது பஜாஜ் பிளாட்டினா . அதன் விலை, என்ஜின் விவரம் மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.! எஞ்சின் விவரம் : பஜாஜ் பிளாட்டினாவில் பிஎஸ் 6 தரத்தில் 115cc எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,000 rpm, 8.4 pHp திறனையும், 5,000 rpm-இல் 9.81 nm டார்க்க திறனையும் வெளிபடுத்துகிறது. பிளாட்டினா 110 எச்-கியரின் சிறப்பம்சங்கள் : […]
வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பஜாஜ் டிஸ்கவர் பைக் மாடலானது விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் பிஎஸ்-6 அப்டேட் பெற்று விற்பனைக்கு வருமா என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறைவான பட்ஜெட், எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு போன்ற சிறப்பம்சங்கள் இந்த பைக்குகளுக்கு நல்ல வர்த்தக சந்தையை பெற்றுதந்தன. பஜாஜ் நிறுவனதின் விற்பனையில் டிஸ்கவர் மாடல்களின் வர்த்தகம் இன்றியமையாதது. டிஸ்கவர் மாடல்கள் கடந்த 16 ஆண்டுகளாக வர்த்தகத்தில் நல்ல நிலைமையில் இருந்து வருகின்றன. […]
பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும். […]
2019 பஜாஜ் டோமினார் 400, இது பஜாஜ் நிறுவனத்தின் முதன்மை மோட்டார் சைக்கிள் ஆகும். இது ஏப்ரல் 2019 இல் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இது அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், பஜாஜ் ஆட்டோவின் அதிகாரப்பூர்வ டி.வி.சி யில், புதிய டொமினார் ரெட் மற்றும் சில்வர் கலர் ஆப்ஷனிலும் வழங்கப்படுவதைக் காணலாம். அண்மையில் கேடிஎம் ஆர்சி 125 இன் ஊடக பயணத்தின் போது […]
பஜாஜ் பல்சர் என்எஸ் 200 இளைஞர்கலிடையே பிரபலமாகி உள்ளது. கேடிஎம் டியூக் க்கு அடுத்தபடியாக இது உள்ளது. இந்த பைக் தற்பொழுது புதுப்பிப்புகளைப் பெற்று வருகிறது. பல்சர் என்எஸ் 200 ஐச் சுற்றியுள்ள இந்த நேரத்தில், பல்சர் ஆர்எஸ் 200 இல் உள்ளதைப் போலவே, எரிபொருள்-ஊசி (ஃபை) முறையைச் சேர்ப்பதன் மூலம் என்ஜினுக்கு ஓரளவு புதுப்பிப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. பல்சர் என்எஸ் 200 ஒரு எரிபொருள்-ஊசி முறையைப் பெறலாம், இது மோட்டார் சைக்கிள் பிஎஸ்-VI இணக்கமாக […]
இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் […]