பஹ்ரைன் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனவிற்கு எதிராக இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தான் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் தான் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கியது. இதனையடுத்து இங்கிலாந்து, ஹாங்ஹாங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கொசக்சின் தடுப்பூசிகள் அவசரகால […]
பஹ்ரைன் நாட்டின் பிரதமராக 50 ஆண்டு பதவி வகித்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா ( 84). இவர் உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவா். இந்நிலையில், அமெரிக்காவில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால், இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்றுக் கொண்டார்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவிலிருந்து ஊர்திரும்ப முடியாமல் தவித்து வந்த 182 இந்தியர்கள் (5 குழந்தைகள் உட்பட) கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்திறங்கினர். உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் பெரும்பாலான நாடுகளில் பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 64 ஏர் இந்தியா விமானங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வெளிநாடுகளில் இருக்கும் […]
கடந்த நான்கு நாட்களுக்கு முன் அவர் பிலாந்த்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த இளம்பெண் மற்றும் அவரது குழந்தை ரத்ததுடன் இறந்து கிடைத்தனர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார். இதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கோரக்பூருக்கு சென்றுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் அவர் பிலாந்த்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து […]