கிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்தாட்ட மைதானம் மற்றும் கஃபே ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேரேஜ் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருள் ஒன்று வெடித்ததன் காரணமாக அருகில் இருந்த எரிவாயு டேங்கர் ஒன்று வெடித்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பலியானவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Also Read: Somalia […]
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமாணி கொல்லப்பட்டார். அதுமுதல் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாக்தாத்தில் பசுமை மண்டலத்திற்குள் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று அதிகாலை 2 ராக்கெட் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் […]
பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து, 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. பாக்தாத்தில் உள்ள தயரன் சதுக்கத்தில் 2வது துணி மார்க்கெட்டில் தற்கொலை குண்டுவெடிப்பாளர்கள் இந்த சம்பவத்தை நிகழ்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தீவிரவாத அமைப்பின் செயலாக […]
அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு எனத் தகவல்வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு […]
ஈரான் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி இறந்தனர். அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு உள்ளது. அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். அமெரிக்க […]