நடிகை நஸ்ரியா பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான பகத் பசிலை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தனது திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவுதான். இரண்டு வருட இடைவெளியை நான் தீர்மானிக்கவில்லை. நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா? தராதா? என்றே […]