நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.சினிமாவிலிருந்து மூன்று வருடங்களாக விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் . அதர்வாவின் பாணா காத்தாடி ,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பத்ரி […]