மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படுகிறது. 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நடப்பாண்டின் மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சார சாதனங்கள் , ரசாயனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் சீனா மற்றும் கொரியா, ஜப்பான் ஆகிய […]
நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கான முன்னெட்டமாக அன்மையில் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பை ஆரம்பித்தார்.மேலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் பட்ஜெட் பிப்ரவரி 1 தேதி தாக்கல் செய்ய உள்ளது.தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் நடுத்தர மற்றும் ஏழைகள் மக்கள்,அன்றாட வேலைக்கு போய் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் ஆக இருக்க வாய்ப்புள்ளதா.? பொருளாதார மந்தநிலை மற்றும் வீழ்ச்சியை சமாளிக்க ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை நீதியமைச்சர் […]