மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]
அது என்ன காதல் என்றாலே தவறு என்று சில பேர் சொல்கிறார்கள். இதுல் கள்ளக்காதல் மட்டும் எந்த வகை? நாடு முழுவதும் ரகசியமாய் நடந்து கொண்டு இருக்கும், இதுவும் ஒரு சமூகப் பிரச்சினைதான். இந்தக் கலாச்சாரம் இன்று புதிதாய் ஆரம்பிக்கவில்லை, பாட்டன் காலத்தில் இருந்து ரகசிய உறவுகள் இருந்து வருகிறது. ஒரு ஆண் அல்லது பெண் திருமணத்திற்கு முன் காதலித்தவர்களை கைப் பிடிக்க முடியாமல் மற்றொருவரைப் கரம் பிடித்து வாழ ஆரம்பிக்கின்றனர். அவ்வாறு ஆரம்பிக்கும் வாழ்க்கை சிலமாதங்களிலே […]