முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது புதிய வீட்டின் மீது மோசமான ஜனாதிபதி எனவும் படுதோல்வி எனவும் பதாகைகள் கொண்ட விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றார். நிலையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு அமெரிக்க அதிபர் ஜனாதிபதி […]