Tag: BAD MITTON

மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும்!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் , ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இன்று காலை வழிபாடு நடத்தினார். ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் […]

BAD MITTON 2 Min Read
Default Image