பேசும் பொழுது சிலருக்கு வாய் துர்நாற்றமாக இருக்கும், இதிலிருந்து விடுபட இந்த தண்ணீர் போதும். நாம் பேசும்பொழுது நமக்கு வாய் துர்நாற்றமாக இருந்தால் அது நமக்கு தயக்கத்தையும், தன்னம்பிக்கையையும் குறைத்து விடும். யாரிடமும் தைரியமாக போய் பேச தோன்றாது. முதலில் இந்த வாய் துர்நாற்றம் நமக்கு இருப்பது நமக்கே தெரியாது என்பது தான் உண்மை. நமது அருகில் இருப்பவர்களுக்கே துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அவர்கள் முகம் சுழிப்பார்கள். அல்லது நம்மை விட்டு விலகி செல்வார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள், […]