Tag: Bad Blood 2024

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம் பங்க் இருவரும் மோதவுள்ள போட்டிகாக தான். இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியானது “Bad Blood” எபிசோடி-ல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள, அந்த போட்டி தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. போட்டி நடக்க இன்னும் சில நாட்கள் இருந்தாலும் இருவரும் மாறி..மாறி…வார்த்தை போரில் பேசி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு, முன்பு யூடியூப் […]

Bad Blood 5 Min Read
cm punk vs drew mcintyre