37,000 பெண்களுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித்தொகை – உ.பி அமைச்சர் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர். உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 … Read more

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நியாயமற்றது – தமிழக அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான கொள்கைகைக்குள் இதை வகைப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலின் கீழ் இடஒதுக்கீடு கொண்டு வருவது அரசியல் சாசன … Read more

#BREAKING: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி – உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளை சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல் உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தோசை, இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஏற்கனவே, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தோசை … Read more