இடுப்புவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருப்பு உளுந்தங்களி. இன்று வளர்ந்துள்ள நாகரிகம், நமது பாரம்பரியங்கள் கலாச்சாரங்கள் என அனைத்தையுமே அழித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், நம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது ஏற்பட்டுள்ள மோகம், பல நோய்களுக்கு நம்மை அடிமையாக்கியுள்ளது. தற்போது இந்த பதிவில் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான, கருப்பு உளுந்தங்களியில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இன்றும் சில கிராமப்புறங்களில் உளுந்தப் பணியாரம், அத்திகா பணியாரம், உளுந்துப்பொடி, […]
முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது. பிரேசிலில் 38 வயதுடைய ஒருவருக்கு கடுமையான முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுகு பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். சி.டி ஸ்கேனில் அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் அறிவித்துள்ளது. அவருடைய இடது பக்கத்தில் ஒன்று, இடுப்பு பகுதிக்கு அருகில் இரண்டு சிறுநீரகங்கள் இணைந்து உள்ளது. இதனால் அவருக்கு சிறுநீரக கோளாறு […]
இன்று மிக சிறியவர்கள் கூட இடுப்பு வலிப்பதாக கூறுகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தான். ஏனென்றால், நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் சில காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமான நேரம் அமர்ந்து இருத்தல் இன்று நம்மில் அதிகமானோர் அதிகமான நேரம் அமர்ந்து இருந்தே வேலை பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் அவதிப்படுவர். இதற்க்கு காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே […]
இடுப்புவலி வேலை பார்க்கும் அனைவருக்கும் ஏற்பாடாக் கூடிய ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த இடுப்புவலி ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற நடைமுறைகள் இதற்க்கு முக்கிய காரணம். இந்த இடுப்புவலிக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும் சரி வராது. அது சரியாக நமது நடைமுறைகளை சரியான முறையில் மாற்ற வேண்டும். இந்த பதிவில் இடுப்பு வலி வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தடுக்கும் முறைகள் : இருக்கை : அதிகமானோர் வேலை பார்க்கும் […]