ஆசிய பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. காலிறுதியில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார். 2014 ஜிம்சியோன் பதிப்பில் வெண்கலம் வென்ற […]