பெற்றோர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேவைகளை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். இவ்வாறு பெற்றோர்களின் கவனிப்பில் இருக்கும் அநேக குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் பாதிக்கபடுகிறார்கள். மருத்துவர்கள் 6 மாதம் வரைக்கும் குழந்தைகளுக்கு திடஉணவுகள் கொடுக்க கூடாது. அதனால் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான உணவுகளை கொடுப்பது என குழப்பமடைகின்றனர். இந்த பதிப்பில் 4-6 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கு […]
குழந்தைகள் என்றவர்கள் நமது கையில் இருக்கும் எந்தவிதமான புரிதலும் இல்லா பொம்மைகள் அவர்களுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டியது மிக நல்ல பழக்கங்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு நாம் அவர்களை நெருங்கும் ஆபத்தில் இருந்து அவர்கள் எவ்வாறு அவர்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனையும் கற்றுகொடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டியது: குழந்தைகள் என்பவர்கள் தெய்வத்திற்கு ஒப்பாக கருதபடுபவர்கள் இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது பெண்களும் ,பெண்குழந்தைகளும்தான். அவர்களை நாம் […]
குழந்தைகள் தான் நமது சிறந்த செல்வங்கள். அவர்களை பாதுகாப்பாகவும் ,உடல்நல குறைவுகள் ஏற்படமாலும் பெற்றேடுக்க வேண்டியது நமது முக்கிய கடமை. அவர்களை இந்த உலகில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் வளர்த்து எடுப்பது நமது தலையாய கடமையாகும். குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தால் இந்த சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்து விடும். எனவே நாம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள் எதனால் ஏற்படுகிறது என்பதனை என தெரிந்து கொள்வோம். குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க காரணங்கள்: குழந்தைகள் பலர் […]
குளிர்காலத்தில் குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கபடுகிறார்கள். குறிப்பாக அவர்களை தாக்கும் முக்கிய நோயாக விளங்குவது சளி,இருமல் ஏற்படுத்தும் வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவில் குழந்தைகளை தாக்கும். குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட காரணங்கள்: குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு தொண்டை வலியால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். சில பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி குழந்தைகளை சாப்பிட வைப்பார்கள். இது மிகவும் தவறு. இதனால் தொண்டையில் இருக்கும் வைரஸ் தொற்று காதுக்கும் பரவி பல பாதிப்புகளுக்கு வழி வகுத்து விடும். மழை […]
குழந்தைகள் தான் நமது பொக்கிஷம். குழந்தைகளுடன் நாம் இருக்கும் நேரங்கள் நமது வாழ்வின் பொன்னான தருணங்கள்.குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தான் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறோம். அவர்களுக்கு எந்த விதமான துன்பங்களும் வந்து விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைகளுடன் பழகும் சில முறைகள்: நாம் குழந்தைகளுடன் சிறு வயதில் இருந்து நண்பன் போல பழக வேண்டும்.அவ்வாறு பழகினால் தான் […]
பெற்றோர்களாகிய நமக்கு உலகமாக இருப்பது நம்முடைய குழந்தைகள் தான். அவர்களின் முன்னேறத்திற்காகவும் அவர்களை ஞானமிக்க குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் பெற்றோர்களாகிய நாம் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு எது சரியாக இருக்கும் என்பதனை நாம் பார்த்து பார்த்து அவர்களுக்காக செய்து வருகிறோம்.மேலும் அவர்கள் எந்தவிதமான தவறான பாதைகளும் சென்று விட கூடாது எனவும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றைய குழந்தைகளால் பெற்றோர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை குழந்தைகள் உறங்க போவதற்கு தாமதமாகிறது […]
குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவு நண்பர்களுக்கு இடையே உள்ள உறவு போல் இருக்க வேண்டும். முதலில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நண்பன் போல் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கண்டிக்கும் நேரங்களில் ஆசானாக இருக்க வேண்டும். அவர்கள் அறியாமல் எதுவும் செய்தாலும் அந்த தவறை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்: குழந்தைகள் பெற்றோர்களிடம் பல விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்.அதில் முக்கியமான ஐந்து எதிர்பார்ப்புகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். அன்பு காட்டுதல் […]
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும் என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள் குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். […]
நமது குழந்தைகள் படிப்பிலும் அக்கறை செலுத்தவில்லை. வேறு எந்தவிதமான திறமைகளும் அவர்களிடம் இல்லை என நாம் யோசிப்பது மிகவும் தவறு. நமது குழந்தைகளின் திறமைகளை கவனிப்பதில் சற்று நாம் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் நமது குழந்தைகளுக்கு பல திறமைகள் இருக்கும் அதனை எவ்வாறு கண்டறியலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். திறமைகளை கண்டறியும் வழிகள்: குழந்தைகளை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தமாறு அச்சுறுத்த கூடாது. அவர்களுக்குள் என்ன என்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறது என்பதை […]
இன்றைய குழந்தைகள் என்பவர்கள் நாளைய இளைய சமுதாயத்திற்கு உருவாக்க இருக்கும் அடிப்படை காரணிகள். அவர்களை நாம் மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். பெற்றோர்களாகிய நம் அனைவரின் முக்கிய கடமையாகும். குழந்தைகளின் உடல் நலனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் மனநலனும் மிகவும் அவசியமாகும். சில குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பார்கள்.ஆனால் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு செல்லும் முன்பு அனைத்தையும் மறந்து விடுவார்கள்.குழந்தைகள் படிப்பதை மறக்காமல் இருக்க சில வழிமுறைகள் இருக்கிறது.அதனை […]
குழந்தைகளை நாம் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்ற அளவிற்கு அவதிக்கு உள்ளாகிறோம். அவர்களை சாப்பிட வைப்பதற்கு ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நிகழ்ந்து விடும். மேலும் உணவுகளை நாம் எவ்வாறு கொடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை பதிப்பில் இருந்து படித்தறிவோம். குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க முக்கிய காரணங்கள்: சில குழந்தைகளுக்கு மாந்தம் பிடித்திருந்தாலும் அவர்கள் சரிவர சாப்பிடமாட்டார்கள். மாந்தம் குணத்தை சரி செய்தால் மட்டுமே சரி செய்யதால்தான் பசியெடுக்கும். குழந்தைகளின் மாந்த நோய்க்கு பயன்படுத்தினால் […]